Loading...

BibleProject - Tamil / தமிழ்

Profile

NameBibleProject - Tamil / தமிழ்
Websitehttps://bible.to/tam-c
Bio

பைபிள் பிராஜேக்ட் உங்களின் வேதாகமத்தை அல்லது பைபிளை ஆழமாய் புரிந்துகொள்ள உதவும் இலவச வீடியோக்களை உருவாக்குகிறது. நாங்கள் செய்யும் அனைத்தும் உலகெங்கிலும் உள்ள தாராளமான நன்கொடையாளர்களால் தாங்கப்படுகின்றது. நீங்கள் bibleproject.com/Tamil இல் இதைப்பற்றி மேலும் அறியலாம் அல்லது https://bible.to/tam-c மூலம் நீங்களும் கொடுக்கலாம்.

நீங்கள் எங்களை வேறு இடத்திலும் காணலாம்:
instagram.com/bibleproject_india
facebook.com/tamilbibleproject

நீங்கள் வேறு மொழியும் பேசுவீர்களா? அப்படியானால் bibleproject.com/languages இல் 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் எங்கள் வீடியோக்கள், சுவரொட்டிகள் மற்றும் வாசிப்புத் திட்டங்களைப் பாருங்கள்.

Country: IN

Links:
- https://bible.to/tam-c

Youtubehttps://www.youtube.com/channel/UCGJsCT2xiw3asGJy8QGCRhA
Share Jesus Testimony